அங்கீகரிக்கப்பட்ட ஊதியத்தை வழங்குக

img

அங்கீகரிக்கப்பட்ட ஊதியத்தை வழங்குக! சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

சத்துணவு ஊழியர்கள் அனை வருக்கும் ஊதியக்குழுவால் அங்கீ கரிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் என நெல்லையில் நடை பெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம் வலி யுறுத்தியுள்ளது.